உதவிக்கரம் நீட்டி ஊக்கப்படுத்திய பங்குத் தந்தையர்கள்

தொடக்கம் முதல் 50 வருட ங்களாக இம்மன்றம் அயராது செயல்பட உதவிய பங்கு தந்தையர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

1. அருட்தந்தை மத்தியாஸ்
2. அருட்தந்தை கிளமென்ட்
3. அருட்தந்தை மான்போடு
4. அருட்தந்தை ஜான் ஆண்டனி
5. அருட்தந்தைஆரோக்கியம்
6. அருட்தந்தை சூசை அருள்
7. அருட்தந்தை திவாகர்
8. அருட்தந்தை சௌரிமுத்து
9. அருட்தந்தை ஜெரால்டுராஜா

இவர்களின் மேலான உதவிக்கு நன்றி என்ற ஓர் வர்த்தை போதாது. இம்மகிழ்ச்சி மணம், உம்மனங்களை நிரப்பட்டும்.
அன்றலர்ந்தமலர்போலஇளமைத்துடிப்பும்இன்முகமும்வாடாமல்பணியாற்றும்இம்மன்றத்தின் செயல்பாடு, இறையருளால் தொடர்ந்திட இறைஞ்ச வேண்டுகிறோம்.
வரும்ஆகஸ்ட் 7-ம்தேதி கோவை மறைமாவட்ட அளவிலான காலை முதல் மாலை வரை நடைபெற இருக்கும் விவிலியப் போட்டிகளை விமரிசையாக நடத்தி ஆகஸ்ட்14-ம்தேதி அன்று மாலை 40-ம் ஆண்டு விழாவினை மகிழ்வோடு கொண்டாட இருக்கிறது.
இயன்ற வரை இந்நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள். இம்மகிழ்ச்சி உம்மனங்களையும் நிரப்பட்டும்.