1977 முதல் அன்னையின் தேர் விழாவின் போது தேர் அலங்காரம் செய்யும் பணியையும் ஏற்றதோடு இன்றும் இப்பணியைத் தொடர்கிறது இம்மன்றம்.கிறிஸ்துமஸ் குடில் அலங்காரம் செய்தல், கிறிஸ்துமஸ் கேரல்ஸ் செல்லுதல், மறைபரப்பு ஞாயிறன்று உணவகங்கள் அமைத்து பொருள் ஈட்டுதல் போன்ற பல செயல்பாடுகளை செவ்வனே செய்கின்றனர்.நாங்கள் ஒன்றுபட்டு பல பணிகளை செய்து வருகிறோம். சிலவற்றின் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு
Contact Us
Our Lady of fatima Church
Dr. Radhakrishna St, Gandhipuram, Coimbatore-641012
contact@frc.in
support@frc.in
0800 4521 800 50
0450 5896 625 16